கடவுள்
பிரபஞ்சத்தின் தொடக்கம் என நம்பப்படுவது
உலகத்தின் உந்துவிசையாக இயங்கி கொண்டிருப்பது
ஜகத்தின் அகமாய் அகத்தினுள் அகமாய்
பயிரினில் விதையாய்
விதயினில் மரமாய்
மரத்தினுள் மீண்டும் பயிராய்
முதலில் முடிவாய்
முடிவில் முதலாய்
இப்படியாக ஆதியும் அந்தமுமாக இருப்பது
இதுவரை யாரும் பாராதது - ஆனால்
சிலர் உணர்ந்ததாக நம்பப்பட்ட
நம்பகத்தின் நம்பிக்கை தான் கடவுள்.....
-கிறுக்கன்-

No comments:
Post a Comment