அன்பை மதி
ஆனவத்தை மிதி
இயல்பாய் இரு
ஈகையாலனாய் மாறு
உண்மையை நாடு
ஊமைதனத்தை விடு
எளிமையைத் தழுவு
ஏமாற்றத்திலிருந்து வழுவு
ஐம்புலத்தை அடக்கு
ஒருமையைப் பேனு
ஓருணர்வைக் கானு
ஓளவை தமிழ் கெளு
அஃரினை தளரு
-கிறுக்கன்-
ஆனவத்தை மிதி
இயல்பாய் இரு
ஈகையாலனாய் மாறு
உண்மையை நாடு
ஊமைதனத்தை விடு
எளிமையைத் தழுவு
ஏமாற்றத்திலிருந்து வழுவு
ஐம்புலத்தை அடக்கு
ஒருமையைப் பேனு
ஓருணர்வைக் கானு
ஓளவை தமிழ் கெளு
அஃரினை தளரு
-கிறுக்கன்-
Nice Lines.....
ReplyDelete