Friday, December 20, 2013

கொடுமையிலும் கொடுமை..

பிறவியில் கொடுமை மானுடம்
மானுடத்தில் கொடுமை அகவை
அகவையில் கொடுமை இளமை
இளமையில் கொடுமை தனிமை
தனிமையில் கொடுமை வறுமை
வறுமையில் கொடுமை மடமை
மடமையில் கொடுமை பேதமை
                                     
                                                           -கிறுக்கன்-

1 comment:

  1. ஔவையாருடைய பாடலை அடியொற்றி அமைந்திருந்தாலும் அந்தாதி அருமை.

    ReplyDelete